அன்புக்கும், கொள்கைக்கும் தான் நான் அடிமை - வாணியம்பாடியில் சசிகலா பேட்டி

0 8335

தீவிர அரசியலில் நிச்சயமாக ஈடுபடுவேன் என்று சசிகலா தெரவித்துள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில் வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புக்கும், கொள்கைக்கும் தான் அடிமை என்று குறிப்பிட்டார்.

பெங்களூருவின் தேவனஹள்ளியிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா காலையில் சென்னைக்கு புறப்பட்டார். தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதிக்குள் கார் நுழைந்த போது, சசிகலா வேறு காருக்கு மாறினார். அந்த காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அதிமுக கொடியுடன் தமிழகத்துக்குள் பயணிக்கக்கூடாது எனக்கூறி போலீசார் தடுத்த போது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments