இந்தியாவுக்கு 420 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி

0 2685
முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு, இங்கிலாந்து அணி 420 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு, இங்கிலாந்து அணி 420 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 242 ரன்கள் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments