சீனாவில் புத்தாண்டை முன்னிட்டு களைகட்ட தொடங்கி பூக்கள் விற்பனை
சீனாவில் வசந்த கால பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.
சீனாவில் பாரம்பரிய லூனார் நாட்காட்டியின்படி புத்தாண்டு கொண்டாடப்படுவதையடுத்து, மக்கள் தங்கள் வீடுகளை வண்ண மலர்களால் அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனையடுத்து பூக்கள் சந்தையில் அலைமோதும் மக்கள், ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.
இதனால் கொரோனா பாதிப்பிற்கு பின் பூக்களின் விற்பனை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று நம்புவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Comments