அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் செய்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் நோட்டீஸ்

0 35002
அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் செய்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் நோட்டீஸ்

சசிகலாவுக்கு போலீசார் நோட்டீஸ்

அதிமுக கொடியுடன் சசிகலா பயணம் செய்த காரை தடுத்து நிறுத்தி நோட்டீஸ் வழங்கினர்

அதிமுக கொடியுடனான காரில் சசிகலா செல்லக்கூடாது என கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சக்திவேல் நோட்டீஸ்

நோட்டீசை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் போலீசார் வழங்கினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments