இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தை விட 2 மடங்கு வேகத்தில் உருகுவதாக தகவல்

0 3951

இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தை விட இரு மடங்கு வேகத்தில் உருகுவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இமயமலையில் மேற்கில் இருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில், ஏறத்தாழ 650 பனிப்பாறைகளின் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர். அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களின் படங்களைக்கொண்டு, 20-ம் நூற்றாண்டில் இமயமலை பனிப்பாறைகளின் நிலைமை ஆராயப்பட்டது.

மேலும் இந்த  படங்கள் 2000-ம் ஆண்டுக்கு பிந்தைய அதிநவீன செயற்கைக்கோள்களில் இருந்து, ஒளியியல் தரவுகளுடன் ஒப்பிடப் பட்டுள்ளது. இந்த ஒப்பீட்டில் இமயமலை பனிப்பாறைகளின் உயரம் குறைந்திருப்பது நேரடியாக தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments