உயர்மின் கோபுரம் போன்ற திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் - அமைச்சர் தங்கமணி

0 1500

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உயர்மின் கோபுரம் போன்ற திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 800 கிலோ வாட் மின்சாரத் திட்டத்தில் போதுமான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாமல் சென்று விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments