ஜம்மு-காஷ்மீரின் செனாப் நதியில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் படகு திருவிழா

0 1296
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள செனாப் நதியில், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் படகு திருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான ஒத்திகை நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள செனாப் நதியில், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் படகு திருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து அதற்கான ஒத்திகை நடைபெற்றது.

இதில் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் உள்ளிட்ட ஏராளமானோர் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.

பிரேம்நகர் பகுதியில் தொடங்கிய இந்த படகு போட்டி ஒத்திகை பாதுகாப்பான வழிதடங்கள் வழியாக கராரா வரை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் இந்த போட்டிக்கான முன்பதிவை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments