முறைகேடுகளின் உருவமாக திரிணாமூல் காங்கிரஸ் அரசு திகழ்கிறது - பிரதமர் மோடி

0 1620

மேற்கு வங்கம் மாநிலத்தில் முறைகேடுகள் நிறைந்த முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியின் தொடரியாகவே, ஆளும் திரிணாமூல் காங்கிரஸின் ஆட்சி திகழ்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலம் ஹல்தியாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர், திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் மற்றும் ஜனநாயகம் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும், தேசப்பக்திக்கு எதிரானவராக மம்தா பானர்ஜி மாறியிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், "பாரத மாதா கீ ஜே" என கோஷமிட்டாலே மம்தா கோபமடைவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments