பாகிஸ்தானில் இந்தி நடிகர் திலீப்குமாரின் பூர்வீக இல்லத்தை குறைவான விலை காரணமாக அரசுக்கு வீட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு

0 1749
பாகிஸ்தானில் இந்தி நடிகர் திலீப்குமாரின் பூர்வீக இல்லத்தை குறைவான விலை காரணமாக அரசுக்கு வீட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் பூர்விக இல்லத்துக்கு மிகக் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதனை அரசுக்கு விற்க முடியாது என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

98 வயதாகும் திலீப் குமார் சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியாவின் அங்கமாக இருந்த கைபர் -பாக்துன்கவா மாகாணத்தின் பெஷாவர் நகரில் பிறந்தார்.

அவரின் பூர்விக இல்லத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக மாகாண அரசு அண்மையில் அறிவித்து, அதனை விலைக்கு வாங்க முடிவு செய்தது.அந்த இல்லத்துக்கு 80லட்சத்து 56 ஆயிரம் டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments