ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

0 1929
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்

யில்வேக்கு சொந்தமான ஐஆர்சிடிசி மூலம் பேருந்து டிக்கெட்டுகளுக்கும் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இணையதளம் மூலம் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பயணிகள் புறப்படும் இடம், சேரும் இடம் மற்றும் குறிப்பிட்ட தடத்தில் இயங்கும் பேருந்துகள் பற்றிய விபரத்தைப் பெற முடியும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

மேலும் பயணிக்கும் பேருந்தின் புகைப்படத்தையும் பார்த்து தாங்கள் பயணம் செய்ய ஏற்ற பேருந்துதானா என்பதையும் பயணிகள் அறிந்து கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments