உத்தரப்பிரதேசத்தில் மருத்துவரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்

0 1195
உத்தரப்பிரதேசத்தில் மருத்துவரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்

த்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் டாக்டரை கடத்திச் சென்று 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து டாக்டரை மீட்டனர்.

கடத்தியவர்களின் ஒருவன் திருமணம் செய்ய பணம் தேவைப்பட்டதால் தனது கூட்டாளிகளுடன் டாக்டரை கடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களால் கடத்திச் செல்லப்பட்ட டாக்டர் சைலேந்திர சிங் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments