கடந்த ஆண்டில் மட்டும் நாட்டில் 965 நிலநடுக்கங்கள்..!

0 945
கடந்த ஆண்டில் மட்டும் நாட்டில் 965 நிலநடுக்கங்கள்..!

டந்த ஆண்டில் மட்டும் 965 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலை தாக்கல் செய்த மத்திய அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் மக்களவைக்கு எழுதிய கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அங்கீகாரம் கிடைத்ததும் அமெரிக்காவின் புவி இயல் ஆய்வு மையத்துடன் இணைந்து நிலநடுக்கங்களை அறிவதற்கான ஆய்வுப் பணிகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY