இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய இராணுவ வீரரை மேளதாளத்துடன் வரவேற்ற தென்காசி மக்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய இராணுவ வீரருக்கு, மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உமைத்தலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நிறைகுளப் பாண்டியன், கடந்த 17 ஆண்டுகளாக காஷ்மீரில் லேன்ஸ் நாயக் ஆக பணிபுரிந்த வந்தார். இந்நிலையில், அவர் பணி ஓய்வு பெற்று தனது சொந்த ஊருக்கு திரும்பிய போது, அக்கிராம மக்களும், திருவேங்கடம் வட்டாட்சியரும் மாலை அணிவித்து உறசாக வரவேற்றபு அளித்தனர்.
Comments