இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல்

0 1216

லங்கை சிறையில் உள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், உலகளவில் பல்வேறு நாடுகளில் 7 ஆயிரத்து 139 இந்தியர்கள் பல நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

காணாமல் போன 83 இந்திய ராணுவ வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளது குறித்து இதுவரை பாகிஸ்தான் உறுதிப்படுத்தவில்லை என்றும், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments