பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு நடத்திய விவகாரம் : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2785

மிழகத்தில் பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வுகளை நடத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 4 வார அவகாசம் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பால குருசாமி, திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கொரோனா சூழல் தணிந்து, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டதால், பல்கலைக் கழகங்களில் தகவல்களை சேகரித்து, அரியர் தேர்வுகள் நடத்தியது தொடர்பாக பதில் அளிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments