ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி உயிர்களை காக்கும் இறைவனாக மருத்துவர்கள் விளங்குகின்றனர்-முதலமைச்சர்

0 3551
ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி உயிர்களை காக்கும் இறைவனாக மருத்துவர்கள் விளங்குகின்றனர்-முதலமைச்சர்

நாட்டிலேயே இல்லாத வகையில், அதிகளவிலான மக்கள் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

இந்தியாவிலேயே, அதிகளவிலான, முன்னோடியான சுகாதார திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்றன

தமிழ்நாட்டில் மகப்பேற்றின் போது, குழந்தை இறப்பு விதிகம், தாய் இறப்பு விகிதம் நாட்டிலேயே குறைவானதாகும்

இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக, முதலமைச்சர் பெருமிதம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவப் படிப்பு பயில ஆளும் அதிமுக அரசு நடவடிக்கை

அரசு பள்ளி மாணவர்களும், மருத்துவப் படிப்பு பயிலும் வகையில், 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

ஆளும் அதிமுக அரசு எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு முற்றாக குறைந்துள்ளது

தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், தமிழ்நாட்டில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் மிகவும் குறைவு

ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி உயிர்களை காக்கும் இறைவனாக மருத்துவர்கள் விளங்குகின்றனர்

மருத்துவம் அளிப்பது மருத்துவர் பணி, குணமளிப்பதோ இறைவனின் பணி என மருத்துவர்கள் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments