தனியார் செவிலியர் கல்லூரியில் 40 பேருக்கு கொரோனா தொற்று, கல்லூரியை மூடி சீல் வைத்து மாநில அரசு நடவடிக்கை

0 1367
கர்நாடக மாநிலம் மங்களூரை அடுத்த உல்லல் என்ற ஊரில் உள்ள தனியார் மருத்துவ செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் 40 மாணவர்களுக்க கொரோனா தொற்று பரவியதை அடுத்து அந்த கல்லூரியை மூடி சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வந்த அந்த நாற்பது மாணவர்களும் பரிசோதனையில் கொரோனா பாஸிட்டிவ் என்று தெரிய வந்ததையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments