குதிரையை வாக்கிங் அழைத்துச் செல்லும் நாய் குட்டி... வேடிக்கை வீடியோ!

0 6775

ஆஸ்திரேலியாவில் குதிரையை நாய் குட்டி ஒன்று நடைபயிற்சிக்கு இழுத்துச் செல்லும் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

நியூ சவூத் வேல்ஸ் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பிறந்து 10 மாதங்களே ஆன குதிரையை நாய் குட்டி ஒன்று தன்னுடன் நடைபயிற்சி செய்ய வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் குதிரையுடன், நாய் குட்டி நட்பு பாராட்டும் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments