நாப்கின் மறுசுழற்சிக்கு ”பேட்கேர்” புது இயந்திரம்: புனே இன்ஜினியரிங் மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு
புனேவில் மறுசுழற்சி செய்ய கூடிய நாப்கீன் இயந்திரத்தை இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.
புனேவை சேர்ந்த அஜிங்கிய தகியா என்ற இளைஞர் பேட்கேர் என்ற மறுசுழற்சி நாப்கீன் இயந்திரத்தை உருவாக்கி உள்ளார். இதில் உபயோகப்படுத்தப்பட்ட நாப்கீன்களை சுமார் 45 நாட்கள் வரை சேகரித்து அதை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கி உள்ளார்.
மேலும் மறுசுழற்சி செய்யப்பட்ட நாப்கீனை கொண்டு பல்வேறு வீட்டு அலங்கார பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடலாம் என்றும் தகியா தெரிவித்து உள்ளார்.
Comments