அஸ்ஸாமில் அரசு விழாவில் பிரியாணி சாப்பிட்ட 145 பேருக்கு உடல் நல பாதிப்பு

0 1242
அஸ்ஸாமில் கார்பி ஆங்லாங் மாவட்டத்தில் அரசு விழாவில் பிரியாணி சாப்பிட்ட 145 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் கார்பி ஆங்லாங் மாவட்டத்தில் அரசு விழாவில் பிரியாணி சாப்பிட்ட 145 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. தமக்கும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு சரியாகி விட்டதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதே போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments