சட்டப்பேரவையில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்பிபி, மருத்துவர் சாந்தாவுக்கு புகழஞ்சலி

0 1323
சட்டப்பேரவையில், மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பி, மருத்துவர் சாந்தா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடப்பாண்டுக்கான சட்டமன்ற கூட்டத் தொடரின் 2ஆம் நாள் கூட்டம், காலை 10 மணிக்கு, தற்காலிக சட்டப்பேரவையாக செயல்படும் சென்னை கலைவாணர் அரங்கில் கூடியது.

மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள வெற்றிவேல், யசோதா உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கற் குறிப்பு வாசிக்கப்பட்டு, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த அமைச்சர் துரைகண்ணு, பாடகர் எஸ்பிபி, புற்றுநோய் மருத்துவர் சாந்தா ஆகியோருக்கு புகழஞ்சலி செலுத்திய சபாநாயகர், நாளை காலை 10 மணிக்கு, சட்டப்பேரவை கூடும் என அறிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments