டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, தீவிரவாதிகள்: நடிகை கங்கணா ரணாவத்

0 4045
தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விவசாயிகள் அல்ல என்றும், தீவிரவாதிகள் என்றும், நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விவசாயிகள் அல்ல என்றும், தீவிரவாதிகள் என்றும், நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பிரபல அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகை கங்கணா ரணாவத், டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல என கூறியுள்ளார்.

இதுபோன்றவர்களால், நாடு பாதிப்படையும்போது, தேசத்தை சீனா கையகப்படுத்தி, சீன காலனியாக மாற்ற வாய்ப்புண்டு என்று கங்கணா தெரிவித்துள்ளார்.

பாடகி ரிஹானாவை முட்டாள் என்றும் நடிகை கங்கணா, விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments