இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

0 1765
இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம், மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்ததில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெளியே நிறுத்தப்பட்டிருந்த 3 கார்களின் கண்ணாடிகள் மட்டும் சேதமடைந்தன.

இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments