அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே ரஷ்ய போர் விமானம் பறந்ததால் பரபரப்பு

0 2471
அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே ரஷ்ய போர் விமானம் தாழ்வாக பறந்து சென்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க போர் கப்பலுக்கு அருகே ரஷ்ய போர் விமானம் தாழ்வாக பறந்து சென்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ் டொனால்ட் குக்  உட்பட மூன்று போர்க் கப்பல்கள் கருங்கடலில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளர்களுக்கு உறுதியளிப்பதற்கும், பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்வதற்கும் அமெரிக்க கடற்படை வழக்கமாக கருங்கடலில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் போர் விமானம் அமெரிக்க கப்பலுக்கு மிகவும் அருகாமையில் பறந்து சென்றது விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments