என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்..! மியான்மர் பாராளுமன்றம் முன் நடனமாடிய பெண்ணின் வைரல் வீடியோ

0 2646
என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்..! மியான்மர் பாராளுமன்றம் முன் நடனமாடிய பெண்ணின் வைரல் வீடியோ

மியான்மரில், ராணுவப் புரட்சி நடைபெற்று கொண்டிருப்பது குறித்து எதுவும் தெரியாமல், பாராளுமன்றம் முன் நடனமாடி வரும் பெண்ணின் கானொளி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

மியான்மரில், ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்தினர் பாராளுமன்றத்தை நோக்கி சைரன் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர். இது குறித்து எதுவும் அறியாத கிங் ஹின் வை என்ற நடனக்கலைஞர், தனக்கு பின்னால் செல்லும் ராணுவ வாகனங்களை பொருட்படுத்தாமல் நடனப் பயிற்சியில் மூழ்கியிருந்தார்.

இணையத்தில் வைரல் ஆன இந்த காணொளியை 1 கோடியே 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments