அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0 1419
அமெரிக்காவில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதியில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் அங்குள்ள சாலைகள் முழுவதும் வெள்ளை கம்பளத்தை விரித்தது போல் காட்சி அளிக்கிறது.

சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனியை, அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் தேசிய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments