அமெரிக்காவில் கருப்பின சிறுமி மீது ஸ்பிரே அடித்து துன்புறுத்திய போலீசார்... வலுக்கும் போராட்டம்

0 1541

அமெரிக்காவில் கருப்பின சிறுமி முகத்தின் மீது போலீசார் ஸ்பிரே அடித்ததுடன் கைவிலங்கு மாட்டி துன்புறுத்திய சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.

நியூயார்க் மாநிலம், ரோச்சஸ்டர் நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முயன்றபோது,  சிறுமி அடம் பிடித்ததால் முகத்தில் ஸ்பிரே அடித்ததாக அந்நாட்டு போலீஸ் விளக்கமளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments