டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலனை என்பது கே.பி.முனுசாமியின் தனிப்பட்ட கருத்து - அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவிற்கு எதிராக நீதிமன்றம் சென்ற போதே அதிமுக அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தை சசிகலா இழந்துவிட்டார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பரிசீலனை என்று கூறியது கே.பி.முனுசாமியின் தனிப்பட்ட கருத்து எனவும், அது அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்றும் கூறினார்.
Comments