சிரித்து சிரித்து வாழ்ந்தால் நோயும் பதற்றமும் அண்டாது: கெய்ரோவில் யோகா பயிலும் குழுவினர் நம்பிக்கை

0 1668

வாழ்க்கையை முழுமையாக்க சிரிப்பு அருமருந்து என்கிறது எகிப்து நாட்டின் கெய்ரோ நகரப் பூங்காவில் யோகா பயிலும் ஒரு குழு. நகரின் புகழ் பெற்ற ஆழர் பூங்காவில் குழுவாக பலர் அமர்ந்து சிரித்து சிரித்து யோகாவை பயிலுகின்றனர்.

57 வயதான தேவிகா என்ற பெண்மணி அவர்களுக்கு சிரிப்பு யோகாவால் உடல் நலம் மன நலத்தைக் காப்பதற்குப் பயிற்சியளிக்கிறார். சிரிப்பதற்கு எந்த வித நகைச்சுவயும் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.

மக்களுக்கு ஏராளமான மன அழுத்தமும் பதற்றமும் நிறைந்து இருக்கிறது. சில நிமிடங்களில் இந்த உடலுக்கு சிரிப்பு ரசாயனமாற்றம் செய்து விடுகிறது என்கிறார் அந்த யோகா பயிற்சியாளர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments