அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி ரஷ்யா முழுவதும் ஆதரவாளர்கள் போராட்டம்

0 1528

ரஷ்யாவில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 17ஆம் தேதி ரஷ்யா திரும்பினார். அப்போது அரசுக்கு எதிராக செயல்பட்டதாக மாஸ்கோ விமான நிலையத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.

அலெக்சியை உடனடியாக விடுவிக்கக்கோரி தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments