ஜனவரி மாதத்தில் ரூ.1.20 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் அரசின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என நிதியமைச்சகம் தகவல்

0 2231
ஜனவரி மாதத்தில் ரூ.1.20 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் அரசின் வருவாய் மேலும் அதிகரிக்கும் என நிதியமைச்சகம் தகவல்

னவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் ஒரு லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்கம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று மாலை 6 மணி வரை ஒரு லட்சத்து 19ஆயிரத்து 847 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் அதிகம் பேர் வரி தாக்கல் செய்வார்கள் என்பதால், இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments