கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தாமதப்படுத்துவதில் பலனில்லை - பிரேமலதா

0 7035
சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் - பிரேமலதா

கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தாமதப்படுத்துவதில் யாருக்கும் எந்த பலனும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என அதிமுகவை வலியுறுத்தினார்.

மேலும், பா.ம.க. இருக்கும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது என பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்தும் விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments