பெங்களூருவில் நடைபெற உள்ள விமான கண்காட்சி மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்
பெங்களூருவில் நடைபெற உள்ள விமான கண்காட்சி மூலம் வேலை வாய்ப்புகள் பெறுகுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பிப்ரவரி 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சி தனித்துவம் வாய்ந்தது என்றும், இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்ற உள்ள கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் 63 விமானங்கள் காட்சிப்படுத்தப் பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் சூரிய கிரண் விமானமும், சாரங் ஹெலிகாப்டரும் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளன.
Comments