வயர் இல்லாமல் பல மொபைல்களுக்கு சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பம்: சியோமி நிறுவனம் கண்டுபிடிப்பு

0 33636

வயர் (wire) இல்லாமல் ஒரே நேரத்தில் பல மொபைல்களுக்கு  தானியங்கியாக சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

MI air charge என்று இந்த புதிய டிவைசுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த டிவைசில் இருக்கும் 5 phase ஆண்டனாக்கள் 2 மீட்டர் சுற்றளவில் இருக்கும் மொபைல் போன்களை கண்டறிந்து, அலைக்கற்றைகள் மூலம் சார்ஜ் ஏற்றும்.

இந்த டிவைஸ் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் 5 வாட் அளவுக்கு மின்சாரம் வழங்கும் திறனுடையது ஆகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments