திருவண்ணாமலையில் " உங்கள் தொகுதியில் ஸ்டாலின் " என்ற பெயரில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின்

0 2812
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 29 ஆம் தேதி முதல், பிரசாரத்தை தொடங்குகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 29 ஆம் தேதி முதல், பிரசாரத்தை தொடங்குகிறார்.

" உங்கள் தொகுதியில் ஸ்டாலின் " என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

இதையொட்டி சென்னை - மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி, கருணாநிதி நினைவிடம் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர், கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஸ்டாலின் காரில், திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments