இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அரசாணை வெளியீடு

0 4400

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை,  2013ல் இயற்றப்பட்ட தனிச்சட்டம் மூலம், உயர்கல்வித்துறை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், உயர் கல்வித்துறையிடமிருந்து, சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவந்திருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கல்விக் கட்டணத்தைத் குறைக்க வலியுறுத்தி, 51ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசாணை வெளியாகியுள்ளது. இருப்பினும், கல்வி கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாக, பின்னர் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments