ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் காலாண்டு லாபம் 57 சதவீதம் அதிகரிப்பு - ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்

0 3177

தென் கொரியாவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு லாபம் 57 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஸ்.யூ.வி. மற்றும் ப்ரீமியம் ஜெனிசிஸ் மாடல் கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் சீனாவில் 5 லட்சத்து 62 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வட அமெரிக்காவில் விற்பனையை 12 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

பேட்டரி கார்களை தயாரிப்பதற்கான பிளாட்பார்மை இந்தாண்டு தொடக்கத்திலியே அமைக்கவுள்ளதாகவும், உற்பத்தி நேரத்தையும் செலவுகளையும் குறைக்க தனது சொந்த பேட்டரி தொழில்நுட்பத்தையே பயன்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments