தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தெலுங்கர்களுக்கு உண்டு - நடிகர் ராதாரவி

0 19581
தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தெலுங்கர்களுக்கு இருப்பதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தெலுங்கர்களுக்கு இருப்பதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி சார்பில் மன்னர் திருமலை நாயக்கரின் 438-வது பிறந்தநாள் விழா சென்னை வளசரவாக்கத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, திருத்தணியில் மு.க.ஸ்டாலின் வேல் பரிசாக பெற்றுக் கொண்டதை விமர்சித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments