வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க தேசிய கூட்டம்

0 1547
வியட்நாமின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம், 5 ஆண்டுகளுக்கு பிறகு கூடியுள்ளது.

வியட்நாமின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையிலான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம், 5 ஆண்டுகளுக்கு பிறகு கூடியுள்ளது.

வியட்நாமில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், நாட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் இன்று முதல் 9 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் சுமார் ஆயிரத்து 600 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார மேம்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments