குடியரசு தினவிழா கொண்டாட்டம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்

0 2239
குடியரசு தினவிழா கொண்டாட்டம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்

குடியரசு தினவிழா: ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்

நாட்டின் 72வது குடியரசு தினவிழா டெல்லியில் கொண்டாட்டம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் ராம்நாத் கோவிந்த்

எம்ஐ 17வி5 ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடியுடன் வான் சாகசம்

ராணுவத்தின் உயரிய விருதுகளை வென்றவர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு

வங்கதேசத்தின் முப்படை வீரர்களின் இந்திய குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு

வரலாற்றில் முதல் முறையாக வங்கதேசத்தின் முப்படை இந்திய குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு

வங்கதேசத்தின் 122பேர் அடங்கிய முப்படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு

T-90 பீஷ்மா ரக டாங்குகள் அணிவகுத்து வருகின்றன

5கிமீ தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்க வல்லது பீஷ்மா டாங்குகள்

இரவிலும் கூட இலக்குகளை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது பீஷ்மா டாங்குகள்

பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது

பினாக்கா ஏவுகணைகளை செலுத்தும் அமைப்பு அணிவகுப்பில் பங்கேற்பு

எல்லையில் பாலம் அமைக்கும் T-72 டாங்கி போன்ற வாகனம் அணிவகுப்பு

ருத்ரா மற்றும் துருவ் வகை ஹெலிகாப்டர்களின் சாகசம்

இந்திய ராணுவத்தின் ஜாட் படைப்பிரிவு வீரர்கள் அணிவகுப்பு

கடற்படை, விமானப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு

டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பு காட்சிப்படுத்தப்பட்டது

டெல்லி போலீஸ், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

கமாண்டோ படை வீரர்களின் ஆற்றல்மிகு அணிவகுப்பு

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு

என்சிசி மாணவர்கள் குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு

பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் அலங்கார வாகனங்கள்

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் அலங்கார ஊர்தி

பாருக்குள்ளே நல்ல நாடு எனும் பாடலுடன் தமிழகத்தின் அலங்கார ஊர்தி

தவில், நாதஸ்வர கலைஞர்களுடன் தமிழக அரசின் அலங்கார ஊர்தி

மாமல்லபுரம் கடற்கரை கோவிலுடன் தமிழக அரசின் ஊர்தி அணிவகுப்பு

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பிரதிபலிக்கும் அலங்கார வாகனங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பிலான வாகனம் கவனம் பெற்றது

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளை பிரதிபலிக்கும் வாகனம்

கொரோனா தடுப்பூசிகளை உலகத்திற்கே விநியோகிக்கும் இந்தியா - சிறப்பு வாகனம்

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments