இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை

0 6805
இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை

ந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு நிரந்தமாக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

டிக்டாக், Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட சீன செயலிகள் இதில் அடங்கும்.

ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments