வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வுக்கான ஐஸ் ஹாக்கி விளையாட்டுப்போட்டி

0 890
வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வுக்கான ஐஸ் ஹாக்கி விளையாட்டுப்போட்டி

டக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தில் பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஐஸ் ஹாக்கி நடைபெற்றது.

அந்நாட்டின் LAHTI என்ற அழகிய குளிர்கால விளையாட்டு நகரில் இப்போட்டிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. LAHTI PELICANS என்ற அணி, MIKKELIN JUKORIT அணியுடன் மோதியது.

மைதானத்தில் வீரர்கள் வழுக்கி, சறுக்கி லாவகமாக விளையாடிய காட்சியை ஏராளமானோர் ரசித்து பார்த்தனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உலகின் முதல் ஹக்கி அணியை உருவாக்குவதே இப்போட்டியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments