கொரோனா காலகட்டத்திலும் பாதுகாப்பான தேர்தல் நடத்த உறுதி -தலைமை தேர்தல் ஆணையர்

0 910

கொரோனா காலகட்டத்தில், பாதுகாப்பான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் 4 நாட்கள் தங்கி இருந்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்தோம் என்றார்.

சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் குழுக்கள் விரைவில் செல்ல உள்ளன என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments