4-ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து சசிகலா நாளை விடுதலையாகிறார் - டிடிவி தினகரன் டுவிட்டரில் தகவல்

0 5078
4-ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து சசிகலா நாளை விடுதலையாகிறார் - டிடிவி தினகரன் டுவிட்டரில் தகவல்

நாளை பெங்களூரில் சசிகலா விடுதலையாகிறார் என்று டி.டி.வி.தினகரன் ட்விட்டர் பதிவில் செய்துள்ளார்.

தமது டுவிட்டர் பதிவில் நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா அவர்கள் 27ம்தேதி அன்று விடுதலையாகிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதால், அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வெளிவரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார்.

— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 25, 2021 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments