நீண்ட நாள் காதலியான நடாஷாவை கரம் பிடித்தார் நடிகர் வருண் தவான்

0 4325
பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆடை வடிவமைப்பாளர் நடாஷா தலாலை திருமணம் செய்து கொண்டார்.

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ஆடை வடிவமைப்பாளர் நடாஷா தலாலை திருமணம் செய்து கொண்டார்.

இந்தியில் Student of the Year, Dilwale, Badlapur உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமான வருண் தவான், தன் நீண்ட நாள் காதலியான நடாஷா தலாலை திருமணம் செய்து கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் நடைபெற்ற திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமண புகைப்படத்தை வருண் தவான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் டிரண்ட் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments