யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் படித்தவர்களே அதிகம் தவறு செய்கின்றனர் - தமிழக தலைமை செயலாளர்

0 2139
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் படித்தவர்களே அதிகம் தவறு செய்கின்றனர் - தமிழக தலைமை செயலாளர்

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் படித்தவர்கள் தான் அதிகம் தவறு செய்வதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், யார் மக்களுக்கு நல்லது செய்வார், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு குழப்பம் இருக்கிறது என்றார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமை எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னுடையை அரசாங்கத்தை நான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments