நேபாள பிரதமர் சர்மா ஒலியை கட்சியை வீட்டு நீக்கிவிட்டதாக ஆளும்கட்சி அறிவிப்பு

0 4413
நேபாள பிரதமர் சர்மா ஒலியை கட்சியை வீட்டு நீக்கிவிட்டதாக ஆளும்கட்சி அறிவிப்பு

நேபாள அரசியலில் நிலவும் குழப்பமான சூழலில் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை கட்சியில் இருந்து நீக்குவதாக ஆளும்கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின மக்களவையைக் கலைக்க ஒலி பரிந்துரை செய்ததற்காக கட்சியின் மத்திய கமிட்டி கூட்டத்தில், ஒலி மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கியுள்ளதாக ஆளும் கட்சி அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments