உலகத் திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா கோவாவில் நிறைவு

0 1975
உலகத் திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா கோவாவில் நிறைவு

லகத் திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோவாவில் நிறைவு பெற்றது.

இவ்விழாவின் உயரிய தங்க மயில் விருதை இரண்டாம் உலகப் போர் பற்றிய  டேனிஷ் திரைப்படமான Into the darkness வென்றுள்ளது.

சிறந்த இயக்குநர், நடிகருக்கான வெள்ளி மயில் விருதுகளும் வழங்கப்பட்டன. நடிகர் பிஸ்வஜித் சட்டர்ஜிக்கு இந்த ஆண்டின் இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments