23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு... சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

0 4996
23 சிறப்பு ரயில்களின் சேவை மார்ச் வரை நீட்டிப்பு... சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை - ஜோத்பூர் உள்ளிட்ட 23 சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டு, பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பண்டிகை காலத்தில் 70-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ராமேசுவரம்-ஓக்ஹா, நாகர்கோவில் - மும்பை, மதுரை - பிகானிர், நெல்லை- தாதர், கோவை-நிஜாமுதின் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments