முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு, நவாஸ் ஷெரீஃபின் மகன் சவால்

0 1498

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, நவாஸ் ஷெரீஃபின் மகன் சவால் விட்டுள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு, ராணுவ ஜெனரல் முஷராஃ அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி  ஆட்சியை கைப்பற்றினார். நவாஸ் ஷெரீஃ சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இன்றுவரை நிரூபிக்கப்பட வில்லை.

இந்நிலையில் தன் தந்தை மீதான குற்றச்சாட்டுகளை உலகின் எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் நிரூபிக்குமாறு அவரது மகன் ஹுசைன் நவாஸ் சவால் விட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments